
சென்னை மாநகர சுகாதார மையங்களில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 140 காலியிடங்கள்
சென்னை மாநகர சுகாதார திட்டத்தின் கீழ் நகர்புற நல்வாழ்வு மையங்களில் (Urban Primary Heal…
Read moreசென்னை மாநகர சுகாதார திட்டத்தின் கீழ் நகர்புற நல்வாழ்வு மையங்களில் (Urban Primary Heal…
Read moreதமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் ஒரு வருட தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொழில் பழகுநர் பயிற்சிக்கு தகுதியுள்ள பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 2018 / 2019 / 2020 -ல் பட்டயம் அல்லது பட்டம் பெற்றவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனம் : தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறை
மொத்த தொழில் பழகுநர் பயிற்சி காலியிடங்கள் : 79
தொழில் பழகுநர் பயிற்சியிடம் : சென்னை
பணி : Graduate Apprentices, Technician (Diploma) Apprentices
பிரிவு : Mechanical Engineering, Automobile Engineering
காலியிடங்கள் : 18
உதவித்தொகை : மாதம் ரூ.4984 வழங்கப்படும்
தகுதி : பொறியியல் துறையில் Mechanical Engineering அல்லது Automobile Engineering பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு : Mechanical Engineering/ Automobile Engineering
காலியிடங்கள் : 61
உதவித்தொகை : ரூ.3542
தகுதி : பொறியியல் துறையில் Mechanical Engineering அல்லது Automobile Engineering பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://boat-srp.com/wp-content/uploads/2021/02/Notification_TNMVD_2020-21.pdf என்ற லிங்கில் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொண்டு http://boat-srp.com என்ற லிங்கில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி : 01.03.2021